முறுக்கேறிய உடம்பு

இருவர் உரையாடல்
-----------------------------


சிவம் : ராமு அந்த ஆள பார்த்தாயா உடம்பு

எப்படி " முறுக்கேறி இருக்கு" என்ன

செய்கிறாரோ தெரியலையே .

ராமு : நீ ஒன்னு சிவம் ; அவர நான் தினமும்

இங்கே தான் இந்த பீச் ல தான் பார்ப்பேன்

நாள் தவறாம கைமுறுக்கு வாங்கி

சாப்பிடுவாரு அவளவு தான்

சிவம் : முறுக்கில் முறுக்கேறிய உடம்போ ?

சரி , சரி .

எழுதியவர் : வாசவன்-வாசுதேவன்-தமிழ்பி (22-Mar-14, 8:38 am)
பார்வை : 236

சிறந்த நகைச்சுவைகள்

மேலே