காதல்

மழை வந்தால்தான்
அருவிகளில் நீர்பெருக்கம்
உன்னை நினைத்தாலே
என் நெஞ்சத்தில் ஒரு ஒளி வட்டம்

எழுதியவர் : நாதன் (22-Mar-14, 10:01 pm)
Tanglish : kaadhal
பார்வை : 165

மேலே