நட்பு

சந்தோஷத்தில் கைகுலுக்க
மறந்தாலும்
சோகத்தில் கண் துடைக்க வரும்
கரங்கள் தான்
" நண்பர்கள் "

எழுதியவர் : வினையா (20-Feb-11, 5:21 pm)
சேர்த்தது : Abinaya
Tanglish : natpu
பார்வை : 667

மேலே