மரம்

மரம் காய்த்து
ஓய்ந்து விட்டது!!
வெட்டி அனுப்பப்பட்டது!
முதியோர் இல்லத்திற்கு.......

எழுதியவர் : சுபகூரிமகேஷ்வரன் (எ) SKMAHESHWARAN (20-Feb-11, 12:24 pm)
சேர்த்தது : எஸ்.கே .மகேஸ்வரன்
Tanglish : maram
பார்வை : 443

மேலே