உன் போல் ஒரு
நட்பில்லாதவன் நடைபிணம்
என்று
உணரும் வகையில்
தனியே
இருட்டில் அழ
இன்று
துடைத்துவிட்டாய்,
என்றும்
விரல் தருவாயா?
பிடித்து
பெருமையுடன்
நடக்க,
நட்பில்லாதவன் நடைபிணம்
என்று
உணரும் வகையில்
தனியே
இருட்டில் அழ
இன்று
துடைத்துவிட்டாய்,
என்றும்
விரல் தருவாயா?
பிடித்து
பெருமையுடன்
நடக்க,