வருத்தம்

தீர்வில்லை

என்றவுடன்

திகட்ட புகட்டுகிறாய்,

மேலும் அன்பை,

உன்னில் வீழ்கிறேன்

என்னில் ஆள்கிறாய்

நட்பாக,உறவாக

தடுக்கும் மனம்

தவிக்கும் தினம்

உன் வார்த்தையில்,

சிக்கித்திணறி??

எழுதியவர் : சபிரம் சபிரா (23-Mar-14, 1:47 am)
சேர்த்தது : சபிரம்சபீரா
Tanglish : varuththam
பார்வை : 70

மேலே