அருவர்பானது
ஒரு பள்ளியில் ஓவிய போட்டி வைத்தார்கள். அதில் ஒரு 9 வகுப்பு மாணவன் ஒரு ஓவியம் வரைந்து இருந்தான். அதில் சற்று அருவருப்பானது அதனால் அதனை நான் இதனுடன் பதியவில்லை. அதில் ஒருவர் மலம் கழிக்கிறார் அதனை ஒருவர் உண்கிறார். இதில் கழிப்பவரை மக்கள் என்றும் உண்பவர் ஒழுங்கற்ற அரசில்வாதி, ஒழுங்கற்ற அரசு உழியர் என்றும் மலத்தை ஊழல் பணம் என்று குறித்தான். இந்த படத்துக்கு ஆட்சி என்று பெயர் வைத்தேன். இதே படத்தக்கு வேறு மாதிரி பெயர் சுட்டினான். அது கழிப்பவரை அரசில்வாதி என்றும் உண்பவரை மக்கள் என்றும். மலத்தை ஒட்டு லஞ்சம் என்று குறித்தேன். இதற்க்கு தேர்தல் என்று பெயர் வைத்தான். கிழே இருவரும் உண்கிறார்கள் ஆனால் எதை என்று எழுதினான். ஆனால் பரிசு கிடைக்கவில்லை அவனுக்கு .....