எப்போதும் நீ

நான் தூங்கும் முன்
உன் புகைப்படத்தை பார்த்துவிட்டே
தூங்குகிறேன்..
ஒரு வேளை தூக்கத்தில் உயிர் போனால் ................

எழுதியவர் : கார்த்தி (23-Mar-14, 6:51 pm)
சேர்த்தது : karthi1993
Tanglish : eppothum nee
பார்வை : 132

மேலே