வினாத்தாள்

உன்னை காண என் மனம்
பதைத்துக்கொண்டிருக்க ......
நானோ சிதைந்து கொண்டிருக்கிறேன்
வினத்தாளே நீ வரும் வரை.....................

எழுதியவர் : குயில் (23-Mar-14, 8:08 pm)
Tanglish : vinaaththaal
பார்வை : 358

மேலே