தொடு

தொடும் வரை வானம்
தொலைவில் இருக்கும்
நீ தொட்டு விட முயன்றால் பூமி
தொலைவில் இருக்கும்

எழுதியவர் : காந்தி . (23-Mar-14, 7:05 pm)
Tanglish : thotu
பார்வை : 208

மேலே