kaadhal

தேவதை .....

பாவம் இன்று வரை கண் சிமிட்டி தேடி
கொண்டு இருகின்றன நட்சத்திரங்கள்
தான் தொலைத்த தேவதையை ,
பாவம் அவர்கள், அவள்
என்னிடம் அல்லவா இருக்கிறாள் ...

நரி
ஒ ஒ

எழுதியவர் : நரி ஒ ஒ (24-Mar-14, 10:54 am)
சேர்த்தது : நரி ஓ ஒ
பார்வை : 74

மேலே