காதல்

என் காதல் .........

என் உதடுகளால் வர்ணிக்க தெரியவில்லை
உன் மீதான காதலை அதனால் தான்
கிறுக்கி வைக்கிறேன் இது போன்ற
வார்த்தைகளால் ......

நரி
ஒ ஒ

எழுதியவர் : நரி ஒ ஒ (24-Mar-14, 11:00 am)
சேர்த்தது : நரி ஓ ஒ
Tanglish : kaadhal
பார்வை : 77

மேலே