ஆச்சர்யம்

நீ எடை போடும் எந்திரத்தில்

ஏறி நின்றாய்

இந்த பூ மட்டும் 55 கிலோவா

என்று ஆச்சர்யம் கொண்டது

அன்பே எடை போடும் எந்திரம் ..........

எழுதியவர் : (24-Mar-14, 7:07 pm)
சேர்த்தது : பேரரசன்
Tanglish : AACHARYAM
பார்வை : 117

மேலே