தீ தீ

ஆரவாரமாய் மக்கம் அங்கும் இங்குமாய்
அடக்கடவுளே !
ஏற்கனவே அவள் நினைவுகளால் பற்றி
எரியும் என்னை அறியாமல் போகிறது இந்த கூட்டம்.
இப்போது தான் தெரிகிறது தீ உள்ளே
மட்டும் அல்ல வெளியிலும் கூட !!

எழுதியவர் : Gayathri Patel (24-Mar-14, 7:07 pm)
சேர்த்தது : Gayathri Patel
Tanglish : thee thee
பார்வை : 74

மேலே