காதல் அரகேற்றம்

பசுமையான
அவளின் பார்வைகள்.

பனிகளால்
பாதை மறைக்கப்பட்டு இருப்பினும்
மறையாமல் இருக்கும்
அவள்
பாதச் சுவடுகள்.

சிந்திபோகமல்
தன்
கட்டுபாட்டுக்குள் வைத்திருக்கும்
சின்னச் சிறு சிரிப்புகள்.

மண்ணுக்கு
முத்தமிட்டு செல்லும்
மழைத்துளி போல்
என்னவளின் நினைவுகள்..

இப்படி

பித்தன் போல்
என்னை
எழுத வைத்து விட்டால்.


இந்த பிரபஞ்சத்தில்
என் நினைவுகளை
அலைய வைத்து விட்டால்.

கலீல் ஜிப்ரன் வரிசையில்
என் காதலும்
அரகேற்றம் ஆகட்டும்.
' ''நூலக''

எழுதியவர் : சி கே வி கார்த்திக் (25-Mar-14, 11:26 am)
பார்வை : 69

மேலே