பெண் மலர்

பூக்களின் மொட்டு
அவிழ்வது போல
ஓசையின்றி மலர்கிறேன் ..
உன் புன்னகையில் !
ஒவ்வொரு முறையும் !!

எழுதியவர் : கார்த்திகா AK (25-Mar-14, 6:50 pm)
Tanglish : pen malar
பார்வை : 389

மேலே