பிழை

எழுத்துப் பிழைகளை
நீக்க மனம் இல்லை !
எழுதியது, நீ
என்பதால் !!

எழுதியவர் : கார்த்திகா AK (25-Mar-14, 6:06 pm)
Tanglish : pizhai
பார்வை : 246

மேலே