இன்னும் 10 வருடங்கள்

ஏன்
என்னை விட்டு உன்னால்
போக முடிய வில்லை....?.

இன்னும் 1000 வருடங்கள்
தேடினாலும்
என்னைபோல்
யாரையும்,
என் அன்பை போல்
யாரிடமும்.
உன்னால் பெற இயலாது....

-கவிதைக்காரன்.

எழுதியவர் : கவிதைக்காரன் (26-Mar-14, 11:18 am)
சேர்த்தது : கவிதைக்காரன்
பார்வை : 118

மேலே