தாகக்குளத்து மீன்

பால் தீர்ந்த தாயிடமிருந்து
ரத்தம் பருகிய குழந்தைப் போல,
கண்ணீர் தீர்ந்த கண்களை
கண்ணீராக பருகிய தாகக்குளத்து மீன்,
நீ.

எழுதியவர் : கருப்புத் தமிழன் (26-Mar-14, 11:39 am)
சேர்த்தது : ஆல்வின்.சே
பார்வை : 54

மேலே