வாழ்க்கை

பகலில் சூரியனின் ஒளி வெளிச்சம் அல்ல
இரவில் நிலவு இல்லாதது இருட்டு அல்ல
வாழ்க்கையின் ஒளியே உண்மையான வெளிச்சம்
ஓவ்வொரு மனிதனுக்கும்..........

எழுதியவர் : இந்திரா (26-Mar-14, 9:36 pm)
Tanglish : vaazhkkai
பார்வை : 110

மேலே