உண்டியல்

கோரிக்கை வேண்டுதல்
நிறைவேற்றப்படுவதால்
கொடுக்கப்படுகிறது
கடவுளுக்கும் கையூட்டு...!

எழுதியவர் : அசோகன் (26-Mar-14, 9:28 pm)
சேர்த்தது : சாலூர்- பெஅசோகன்
Tanglish : undiyal
பார்வை : 44

மேலே