என்ன

அழும் பிள்ளைக்கு ஆறுதல் விளையாட்டு
அழும் இளைஞ்சனுக்கு ஆறுதல் காதல்
அழும் முதியவருக்கு ஆறுதல் என்ன ...?

எழுதியவர் : (28-Mar-14, 8:27 am)
சேர்த்தது : chitra ramkumar
Tanglish : yenna
பார்வை : 47

மேலே