முடியாது

விரல் விட்டு என்னிட முடியாது நட்பை
குரல் குடுத்து ஒழிக்க முடியாது ஏழ்மை
காசு கொடுத்து வாங்க முடியாது அன்பை
கவியை விற்று பெற முடியாது உணர்வை

எழுதியவர் : (28-Mar-14, 8:39 am)
சேர்த்தது : chitra ramkumar
Tanglish : mutiyaathu
பார்வை : 92

மேலே