அமைதி

கல்லையும் முல்லையும்
கடந்தால்தான் பாதையில் வெளிச்சம் இருக்கும்
கண்ணீரையும் வலியையும்
கடந்தால்தான் வாழ்க்கையில் அமைதி இருக்கும்

எழுதியவர் : (28-Mar-14, 8:20 am)
சேர்த்தது : chitra ramkumar
Tanglish : amaithi
பார்வை : 157

மேலே