தனிமை புதுக்கவிதை

தனிமை {புதுக் கவிதை}
*
தனிமையிலிருந்து
தனிமையை உணர்ந்து
அமைதி பெறலா மென்று
தனிமையிலிருந்தேன்
தனிமையிலிருக்கும்
என்னைப் பார்த்து
நக்கலாய்ச் சிரித்தது
சுவரிலிருந்தப் பல்லி.
*

எழுதியவர் : ந.க.துறைவன் (28-Mar-14, 12:27 pm)
பார்வை : 75

மேலே