உண்மைதான்

மொட்டுக்கள் பூபூக்கும்
மௌனங்கள் இசைபடும்
வண்டுகள் தேனெடுக்கும்
ஓடைகள் சலசலக்கும்
பறவைகள் சிறகுவிரிக்கும்
பாம்புகள் படமெடுக்கும்
இதெல்லாம் உண்மையென்றால்
காதலும் உண்மைதான்

எழுதியவர் : (28-Mar-14, 4:39 pm)
Tanglish : unmaithaan
பார்வை : 104

மேலே