தாய்மைக்காதல்
நீ
எனக்கு
தரும் துன்பமெல்லாம் ....
தாயிடம்
குழந்தைசெய்யும்
பரிகாசம் தான் ......
நான்
உன்னிடம் கொள்ளும்
கோபமெல்லாம்
தாய் குழந்தை மேல்
கொள்ளும் கோபம் தான்.....
நீ
எனக்கு
தரும் துன்பமெல்லாம் ....
தாயிடம்
குழந்தைசெய்யும்
பரிகாசம் தான் ......
நான்
உன்னிடம் கொள்ளும்
கோபமெல்லாம்
தாய் குழந்தை மேல்
கொள்ளும் கோபம் தான்.....