வெகுளி

உன் பின்னால் வந்தால்
வரக்கூடாதென எச்சரிக்கிறாய்....
நீ மட்டும்
ஏன்
என் கனவில் வந்து நச்சரிக்கிறாய்....

எழுதியவர் : பார்வைதாசன் (28-Mar-14, 6:17 pm)
Tanglish : veguli
பார்வை : 92

மேலே