மாற்றமா ஏமாற்றமா
அன்று நிலவாய் தெரிந்தது
இன்று நெருப்பாய் தெரிகிறது!
அன்று தென்றலாய் தெரிந்தது
இன்று புயலாய் தெரிகிறது!
அன்று மலராய் தெரிந்தது
இன்று முள்ளாய் தெரிகிறது!
அன்று இசையாய் தெரிந்தது
இன்று இம்சையாய் தெரிகிறது!
அன்று தேனாய் இனித்தது
இன்று பாகற்காயாய் கசக்கிறது!
இது மாற்றமா-இல்லை
ஏமாற்றமா?