ஓய்வில்லை

உன்னை
மட்டுமே
எழுதும்
என்
எழுதுகோலுக்கு....
நீ
உறங்கும்போதும்
ஓய்வு கொடுப்பதில்லை....

எழுதியவர் : பார்வைதாசன் (28-Mar-14, 7:20 pm)
பார்வை : 72

மேலே