கவிதை எழுத்து 25

மகளிர் மேல் உள்ள காதல்
தன மனம் மீது காட்டுவதில்லை
மனிதன் அதனால்தானோ என்னவோ
காதலில் மனிதம் அறவே இல்லாமல் போய்விட்டது
-இப்படிக்கு முதல்பக்கம்

எழுதியவர் : கௌரிசங்கர் (21-Feb-11, 1:59 pm)
சேர்த்தது : gowrishankar
பார்வை : 253

மேலே