உறவாவேன்

கரும்பாய் எரியும்
விறகானேன்
உந்தன் மேலே
உயிரானேன்
உந்தன் உயிரும் காக்கும்
உறவாவேன்

எழுதியவர் : (29-Mar-14, 10:47 pm)
பார்வை : 46

மேலே