சருகானேன்

உன் ஒற்றை வார்த்தையில்
சிறகானேன்
நீ விலகும் நேரம்
சருகானேன்

எழுதியவர் : (29-Mar-14, 10:46 pm)
சேர்த்தது : veni mahenthiran
பார்வை : 49

மேலே