மொழி தேவை இல்லை

இயற்கையின் மொழிகள் புரிந்துவிட்டால்
மனிதரின் மொழிகள் தேவை இல்லை
இதயத்தின் மொழிகள் புரிந்துவிட்டால்
மனிதனுக்கு மொழியே தேவை இல்லை..!

எழுதியவர் : (31-Mar-14, 7:28 pm)
சேர்த்தது : Samsathiyamani
Tanglish : mozhi thevai illai
பார்வை : 100

மேலே