புரியவில்லை

புரியாமலே போய் விடுகின்றன
சிலரின் கேள்விகளும்,
சிலரின் பதில்களும்,
சிலரின் மௌனங்களும்...

எழுதியவர் : இராமச்சந்திரன் வை (31-Mar-14, 6:20 pm)
Tanglish : puriyavillai
பார்வை : 98

மேலே