மகள்

எவ்வளவோ
சொல்லியும்...

எங்கு
சென்றாளோ..?

அவள்
ஓடிப்போனாள்...

என்னை
வீட்டுக்குள்
முடமாக்கியே ...

--- பரிதாப தந்தை .

எழுதியவர் : வீ.ஆர்.கே. (22-Feb-11, 9:32 pm)
Tanglish : magal
பார்வை : 420

மேலே