ஆணழகன்..!
கலை, அறிவியல், கணிதம், கணிப்பொறி.
பற்பல அடுக்கி, பல நூறு கற்றாலும்..,
செயல் பல செய்து, சில விருதுகள் பெற்றாலும்..,
இல்லறம் என்பது,
பொருள் ஈட்டலில் புதைந்ததேனோ..?
கடவுள் வந்து கைப்பிடித்து அழைத்தாலும்,
பொருள் இன்றி, இல்லறம் செல்பவன்..
நிலை பற்றி நான் என் சொல்ல..????
"ஆண் மகற்கு பொருளாதாரம் அழகு..!"