அளவற்ற நேசம்

ஆசையில் சில வரிகள் :
எனக்கு பொன் மீது ஆசை இல்லை...பொருள் மீது ஆசை இல்லை... இந்த உலகில் நான் கொள்ளும்
ஆசை எல்லாம் என் உயிருக்கு உயிரான உன்னை சேர்வது மட்டும் தான்....

எழுதியவர் : ஜான்சி (2-Apr-14, 9:28 pm)
சேர்த்தது : ஜான்சி ராணி S
Tanglish : alavatra nesam
பார்வை : 123

மேலே