புண்பட்ட மனம்

உருகி உருகி நேசிக்கிறேன் உன்னை என் உயிராக...
நீ ஒவ்வொரு நாளும் தருகிறாய் கண்ணீரை என் கண்களுக்கு உன் பரிசாக...
ஆனால் உன்னை மட்டுமே நாடுகிறேன் என் வாழ்க்கையின் வரமாக...

எழுதியவர் : ஜான்சி (2-Apr-14, 9:37 pm)
சேர்த்தது : ஜான்சி ராணி S
Tanglish : punpatta manam
பார்வை : 245

மேலே