உண்மையானக் குடும்பம்

உதிரும் பூக்கள் என்றும் அழுவதில்லை ,
மலரும் பூக்கள் என்றும் ஆணவம் கொள்வதில்லை,
வேர்கள் தன் வலிகளை செடியிடம் வெளி காட்டுவதில்லை
இதுபோல் உண்மையாக இவ்வுலகில் வாழும் குடும்பங்கள்
என்றும் அழிவதில்லை .............

எழுதியவர் : (2-Apr-14, 9:59 pm)
சேர்த்தது : JANANI
பார்வை : 51

மேலே