கோபத்தில் எழுதியது
உன்னை கோரி எழுதியது
இவரை கொந்தளிப்புக்குள்ளாக்கியது
உந்தன் மேல் உள்ள கோபத்தில்
எழுதியதை புத்தகமாக்கத் துடிக்கிறார்களே?
-இப்படிக்கு முதல்பக்கம்
உன்னை கோரி எழுதியது
இவரை கொந்தளிப்புக்குள்ளாக்கியது
உந்தன் மேல் உள்ள கோபத்தில்
எழுதியதை புத்தகமாக்கத் துடிக்கிறார்களே?
-இப்படிக்கு முதல்பக்கம்