கற்றது

மூங்கிலைத் தழுவிய
மோகக் காற்றில்,
மனிதன் கற்ற வித்தை-
புல்லாங்குழல்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (3-Apr-14, 7:00 pm)
பார்வை : 66

மேலே