காதல்

கண்களில் தொடங்கி இதயத்தில் வாழும் காதல்
கரம் பற்றி இணைந்தாலும் வாழும்
கண்ணீர் விட்டு பிரிந்தாலும் வாழும் !!!

எழுதியவர் : Ranith (3-Apr-14, 7:45 pm)
Tanglish : kaadhal
பார்வை : 271

மேலே