செங்கதிர்ச் சூரியனே

கருமேக வண்ணக்
கோப்பை யிலிருந்து
எழுச்சிபெறும்
செங்கதிர்ச் செல்வனே !!

உடல் பரவும்
உற்சாக முடன்
ஒளி தந்து
விழி காப்பாய்
பகலவனே..!!

எழுதியவர் : பாவூர் பாண்டி (3-Apr-14, 7:18 am)
பார்வை : 133

மேலே