உணர்வுகள்

உணர்வுகள் இசையாகும்
உணர்வுகள் மொழியாகும்
உணர்வுகள் கவியாகும்
உணர்வுகள் நடனமாகும்
உணர்வுகள் நினைவாகும்
உணர்வுகள் கனவாகும்
உணர்வுகள் மௌனமாகும்
உணர்வுகள் காதலாகும்

உணர்வுகள் ஒன்றுதான் எல்லோருக்கும்
அது வெளிப்படும் விதம்தான் வெவ்வேறாக

எழுதியவர் : காந்தி (3-Apr-14, 8:15 pm)
Tanglish : unarvukal
பார்வை : 152

மேலே