இழப்பும் மதிப்பும்

அடுத்தவர்களிற்காக
நாம் இழந்தவற்றிற்கான
மதிப்பு அவர்களால்
உதாசீனப்படுத்தப்படும் போதுதான்
தெரியும்...!

எழுதியவர் : vijayalatha (3-Apr-14, 7:42 pm)
சேர்த்தது : krish vathani
Tanglish : Ilappum mathippum
பார்வை : 145

மேலே