என் தோழிக்கு

வினயம் தெரியாத உன் முகத்தில் பூத்த புன்னகைக்கும்
வீழ்ந்தால் மறுபடியும் எழும் உன் தீர தன்னம்பிக்கைக்கும்
விஷத்தையும் அமிர்தமாக்கும் உன் இனிய பேச்சுக்கும்
ரசிகை நானே ...............................

எழுதியவர் : (2-Apr-14, 9:36 pm)
சேர்த்தது : JANANI
Tanglish : en thozhiku
பார்வை : 220

மேலே