மைக் வாதி

"தேர்தல் நேரம் வந்தாலும் வந்துச்சு...அரசியல்வாதிய கட்டிக்கிட்டு நான் படுற பாடு....ச்சே....ச்சே...."


"ஏண்டி ரொம்பத்தான் அலுத்துக்குற?"


"பின்ன என்னாடி பல்ல விளக்கும்போது கூட மனுஷன் ஒரு கையில 'மைக்'கை புடிச்சுக்கிட்டுதான் பல்ல விளக்கறாரு"

எழுதியவர் : உமர் ஷெரிப் (4-Apr-14, 9:53 am)
பார்வை : 166

மேலே