நகைச்சுவை 093
நாதா .. மேலாடை அணிந்துகொள்ள என்னை ஏன் கட்டாயப்படுத்துகிறீர்கள். உடுத்தி இருக்கும் ஆடையில் நான் கவர்ச்சிகரமாகத் தானே இருக்கிறேன் ?
ஆம். கண்ணே. ஆனால் நீ அப்படியே வந்தால் மேடையில் என் சொற்பொழிவை யாரும் கேட்கமாட்டார்களே. அதற்காகத் தான் இந்த மேலாடையை அணிவிக்கிறேன்.