ஒத்திகை

கண்ணாடி
முன்னாடியான
உன்
ஒத்திகையெல்லாம் ......
என்னை
ஒரே
பார்வையில்
வீழ்த்துவதற்கான
உத்திகள் தானே !.....

எழுதியவர் : பார்வைதாசன் (4-Apr-14, 10:09 am)
Tanglish : othigai
பார்வை : 73

மேலே